@TNPSC TRB TET BANK 2018
TNPSC பொது தமிழ் – tnpsctrbtetbank.blogspot.com இன் பொது தமிழ் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.

இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்) .இந்த பொது தமிழ் ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN)அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “MARK THIS UNIT AS COMPLETE” என்ற பொத்தானை சொடுக்கவும். எங்களது TNPSC பொது தமிழ் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.
இந்த பொது தமிழ் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது.
TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது தமிழ் வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி TNPSC.Academy முழு கவனத்துடன் உருவாக்கியுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC பொது தமிழ் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் www.tnpsc.academy ஆல் நடத்தப்படும்.
இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்.
Click here
Click here
ALL THE BEST
Courtesy: TNPSC.Academy
No comments:
Post a Comment